காய்ச்சல்

காய்ச்சல்

உடலின் வெப்பம் 99.6⁰F க்கு மேல் அதிகமானால் காய்ச்சலாகும். 70-80 சதவீதக் குழந்தைகளுக்கு, வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. இவை “ஆன்ட்டிபயாடிக்ஸ்’ போடாமலேயே, 3 அல்லது 4 நாட்களில் குணமாகி விடும். 20 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே வேறு காரணங்களால் காய்ச்சல் ஏற்படும். ,

 

காய்ச்சல்(சாதாரமாணது Vs தப்பாணது)

சாதாரமாண காய்ச்சல் தப்பாண காய்ச்சல்
3-4 நாட்களுக்கு குறைவாக 3-4 நாட்களுக்கு மேல்
வெப்பம்(Temperature) 104⁰F க்கு கீழ் 104⁰F க்கு மேல்
குழந்தையிண் வயது 3 மாதத்திற்கு கீழ் குழந்தையிண் வயது 3 மாதத்திற்கு மேல்
பாராசிட்டமால் கொடுத்த பிண்

  • 4-6மணி நேரம்  காய்ச்சல் குறைந்து மீண்டும் அதிகரித்தல்
  • தெளிவு அதிகரித்தல்
  • குழந்தை சிரிப்பதை பார்கலாம்
  • நீராகாரம் குடிக்கின்றது, உடலில் நீர்சத்து குறைவில்லை
பாராசிட்டமால் கொடுத்த பிண்

  • காய்ச்சல் குறைவதில்லை (அ) மாற்றமில்லை
  • தெளிவு இண்மை, சோர்வாக இருத்தல்,குழப்பமாக, ஏதேதோ பேசுதல்
  • சிரிப்பதில்லை
  • நீராகாரம் குடிப்பதில்லை, மற்றும் நீர்சத்து குறைந்து போதல்
குழந்தையிண் இரத்த ஓட்டம் குறைந்து இருத்தல், தலையில் உச்சி வீக்கம், 12 மணி நேரத்திற்கு மேல் சிறுநீர் போகாமல் இருத்தல், வலிப்பு இவைகள் இருந்தால் உடணே மருத்துவரை பார்க்கவும

 

Loading